Home திருவண்ணாமலை வண்டல் மண் எடுக்கும் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார்

வண்டல் மண் எடுக்கும் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார்

24
Tiruvannamalai
Tiruvannamalai

திருவண்ணாமலை அடுத்த காஞ்சி பெரியஏரியில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்கும் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி துவக்கிவைத்தார்.

அருகில் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளனர்.