Home breaking தமிழ்நாடு என பெயர் சூட்டி 50 ஆண்டுகள் நிறைவு !

தமிழ்நாடு என பெயர் சூட்டி 50 ஆண்டுகள் நிறைவு !

43
tn-golden-jubilee-will-be-celebrated-on-january-17
tn-golden-jubilee-will-be-celebrated-on-january-17

தமிழ்நாடு என பெயர் சூட்டி வரும் 17-ம் தேதி 50 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஜனவரி 17-ம் தேதியன்று தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் இதனை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.