10, 11 & 12-ம் பொதுதேர்வு அட்டவணை வெளியீடு!

tn-tamil-nadu-10th-11th-12th-public-exam-time-table

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

You might also like More from author