TNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-2

current-events part 3

 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது..

தேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…அதற்காக “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு!..2

1 நிதி ஆயோக் துணைத் தலைவராக ஆக்ஸ்டு 2017ல் நியமிக்கப்பட்டுள்ளவர்?

விடை: ராஜீவ் குமார்

2 தேசிய கைதறி தினமாக கொண்டாடப்படும் நாள் எது?

விடை: ஆகஸ்ட் 7

3 இந்தியாவில் தலித் மாணவர்களுக்கு மட்டும் பிரத்யோக பல்கலைகழகம் ஆரம்பிக்கப்படவுள்ள மாநிலம்?

விடை: தெலுங்கானா

4 சானக்யா நிதி தேசிய இளைஞர் பாராளுமன்றம் எங்கு நடைபெற்றது?

விடை: டெல்லி

5 இந்திய விஞ்ஞானிகள் சமிபத்தில் கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய விண்மீன் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்?

விடை: சரஸ்வதி

6 நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

விடை: கொல்கத்தா

7 எந்த நிறுவனம் முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்தை தயாரிக்கின்றது?

விடை: பீனிக்ஸ் இந்தியா

8 2017 – 2018 ஆம் ஆண்டின் நிதிக்கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழு வெளியிட்டது?

விடை: ஏபரல் 6 ல் வெளியிட்டது

9 அனைத்து பள்ளிகளிலும் , மலையாள மொழி கட்டயமாக்க எந்த அரசு உத்தரவிட்டுள்ளது?

விடை: கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

10 ஏழு ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர்?

விடை: ஷேக் ஹசினா

11 மியான்மர் மற்றும் பங்காள்தேஷ் ஆகிய இரு எல்லைகளின் இந்தியா எத்தனை குடியேற்ற சாவடிகளை திறந்துள்ளது?

விடை: இரண்டு 2 அடுத்தவருக்கு கொடுத்து உதவுவோம் என்ற கருத்துடன் அக்டோபர் 

12 முதல் 8 வரை கொண்டாடப்படுவது எது?

விடை: தானா உத்சவ் 

13 மகாராஷ்டிரா ஸ்வாபிமான் பக்ஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளவர் யார்?

விடை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாரயண ரானே

14 இமயமலையின் சூழல் அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு ஆரம்பித்துள்ள 6 ஆண்டு திட்டத்தின் பெயர் என்ன?

விடை: செக்கியூர் ஹிமாலாயா புராஜெக்ட்

15 இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் உச்சநீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டவர் பெயர் என்ன? விடை: பிரான் ஹாலே தேர்ந்தெடுக்கப்படுவார்

16 ஆந்திர அரசு தொடங்கியுள்ள கிராமப்புற மக்களுக்கு 5.40 லட்சம் வீடுகள் நகர்புறத்தில் கட்டித்தரும் பெயர் என்ன ?

விடை: என்டிஆர் வீடு திட்டம்

17 நமாமி கங்கா திட்டத்தின் கீழ் அலகாபாத்தில் திரிவேணி சங்கமம் இடத்தில் பகுதியில் அமைக்கப்படும் சரணாலயம் எது ?

விடை: ஆமைகள் சரணாலயம்

18 இந்திய மனித உரிமை கவுன்சில் சர்பில் வழங்கபடும் 2017 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது பெற்றவர் பெயர் என்ன?

விடை: ஆர்வலர் டி.எஸ். சலீம் அகமதிற்கு வழங்கப்பட்டுள்ளது

19 2017 ஆண்டின் அமைதிகான நோபல் பரிசு அனு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

விடை: இண்டர்நேசனல் காம்பைன் டு அபாலிஸ் நுகிலயர் வெப்பன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

20 அந்திர பிரதேசத்தில் போலபாலம் நீர்பாசனத்திட்டம் வரும் 2019 ஆண்டு மக்கவை தேர்தலுக்கு முன் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தது யார்?

விடை: மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி

You might also like More from author