TNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-4

tnpsc-current-events-question-and-answer-part4

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது..

தேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…அதற்காக “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு!..4

 

 

1. இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கிடையே என்ன ஒப்பந்தம் அமலுக்கு வந்தது?

விடை: முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம்

2. அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

விடை: மித்தாலி இந்திய மகளிர் கிரிகெட் அணியின் கேப்டன்

3. சிவா அய்யாதுரை அமெரிக்காவின் எந்த அவையில் போட்டியிடுவதாக அறிவித்தார்?

விடை: மேலவை

4. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான கூடுகை எங்கு நடைபெற்றது?

விடை: ஐக்கிய அரபு எமிரேட்சில்

5. உலகளவில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கின்றது?

விடை: 8வது இடத்தில்

6. இந்தியாவிலேயே முதன் முறையாக எந்த சிட்டியூனியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சேவையில் மனித உருவம் கொண்ட ரோபோ பயன்படுத்தப்பட்டது?

விடை: சிட்டி யூனியன் தியாகராயர் வங்கி கிளை

7. சீன எல்லையின் அருகே எந்த நதி குறுக்கே கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிக நீளமான பாலம் மே 26, 2017 ஆம் தேதி பிரதமரால் துவக்கப்பட்டது?

விடை:பிரம்ம புத்திரா

8. மத்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது எது?

விடை: சென்னை ஐஐடி

9. இந்தியாவிலேயே அதிகம் பேர் நகரப் பகுதிகளில் வசிக்கும் மாநிலமாக எந்த மாநிலம் உள்ளது?

விடை: தமிழகம்

10. இ வாலட் நிறுவனத்தை துவங்க அமோசனுக்கு அனுமதி அளித்த அமைப்பு எது?

விடை: ஆர்பிஐ

11. இந்தியா விவசாய ஆராய்ச்சி மையம் எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?

விடை: அசாம்

12. இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெரும் வீரர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தகுதி எது?

விடை: யோ- யோ என்னும் உடற் தகுதியில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்

 

13 காஷ்மீர் பள்ளதாக்கு ஜம்முவை இணைக்கும் மிகப்பெரிய சுரங்க பாதை எது?

விடை: செனானி நஸ்ரி கேஎம்

14 காலாரா நோய் பரவலால சுகாதார அவசரநிலை பிரகடனம் எந்த நாட்டில் அறிவிக்கப்பட்டது?

விடை: யேமன்

15 சுவதேஷ் தர்ஷன் திட்டம் என்ற திட்டத்தின் நோக்கம் என்ன?

விடை: கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது

16. பாலிகாதான் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவ பயிற்சி எங்கு நடைபெற்றது?

விடை:மணிலாவில்

17. இந்திய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆரம்பித்துள்ளது அதன் பெயர் என்ன?

விடை: சம்பூர்ண் பீமா கிராம் யோஜனா

18 ரயிலுக்கு முன்பு செல்பி எடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ள அபாரத தொகை எவ்வளவு?

விடை: ரூபாய் 2000 அத்துடன் ஆறுமாத சிறை தண்டனை

19. டிராய் நடத்திய கருத்து கணிப்பில் 4ஜி இண்டர்நெட் வழங்கும் நிறுவன பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நிறுவனம்?

விடை: ரிலையன்ஸ் முதலிடம்

 

You might also like More from author