TNPSC போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு-3

current-events part 3

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது..

தேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…அதற்காக “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு!..3

1 இந்தியாவின் முதல் உலங்கு வானூர்தி டாக்ஸி சேவை எங்கு எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது?

விடை: பெங்களூர்

2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

விடை: பிரவின் ஜோசி

3 அரசு அலுவலகங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடைபெறும் காலத்தில் சம்மன்ந்தப்படட் பெண்ணுக்கு அரசின் அறிவிப்பு?

விடை: 90 நாள்கள் ஊதியத்துடன் விடுப்புடன் ஊதியம்

4 இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது எது?

விடை: ஐஆர்சிடிசி

5 ஐஆர்சிடிசி டிக்கெட்டினை வீட்டிலே சென்று கொடுக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி இதுவரை எத்தனை தொடங்கியுள்ளது?

விடை: 600 நகரங்களில் தொடங்கியுள்ளது

6 மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டுமுதல் தடை செய்யப்பட்ட மாட்டுவண்டி பந்தந்தையத்தை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் எங்கு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.?

விடை: மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் சட்டதிருத்த மசோதா

7 உத்திர பிரதேச அரசு ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?

விடை: பாகய லக்ஷ்மி திட்டம்?

8 உள்நாட்டு வரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதர்கான பிரத்யேக இணையதளத்தை ஆரம்வித்துள்ளது ர எது

விடை: இந்திய நில அளவைத்துறை?

9 சம்பரண் சத்தியாகிரக நூற்றாண்டுவிழா எங்கு நடைபெற்றது?

விடை: பாட்னா

10 மகாத்மா காந்தியடிகளின் 1917 ஆம் ஆண்டில் வரலற்று சிறப்புமிக்க சம்பரான் சத்தியாகிரக வின் நூற்றாண்டை கொண்டாடப்பட்டது எவ்வாறு ?

விடை: ஸ்வச்சாக்ரா – பாபு கோ கார்யாஞ்சலி கண்காட்சி நடத்தப்பட்டது 

11 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது?

விடை: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி

12 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது?

விடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை

13 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்?

விடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக

14 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது?

விடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது

15 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்?

விடை: ஏபி- டி- வில்லியர்ஸ்

16 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் “இந்தியா ” கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது?

விடை: முதலிடத்தில்

17 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது?

விடை: ஒடிசா

18 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு?

விடை: ஆந்திர அரசு

19ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது?

விடை: ஆந்திர மாநில அரசு

20 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது?

விடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்

You might also like More from author