முத்தரப்பு டி20:இறுதி போட்டிக்கு நுழைந்தது இந்தியா.

ind vs ban

கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றியின் முலம் முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு நுழைந்தது இந்தியா.

You might also like More from author