Home திருச்சி திருச்சி மண்டல கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கருப்பு  அட்டை அணிந்து போரட்டம்

திருச்சி மண்டல கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கருப்பு  அட்டை அணிந்து போரட்டம்

29
trichy Co-operative staffs
trichy Co-operative staffs

திருச்சிராப்பள்ளி மண்டல கூட்டுறவுத்துறையை சார்ந்த  இணைப்பதிவாளர் அலுவலகம்,சரக துணைப்பதிவாளர் அலுவலகம் (திருச்சிராப்பள்ளி, முசிறி மற்றும் இலால்குடி) பணியாளர்கள்  அனைவரும் அந்தந்த அலுவலங்ககளில்  கருப்பு  அட்டை அணிந்து காவிரி  மேலாண்மை வாரியம் வேண்டி தங்கள் ஆதரவினைத் தெரிவித்தார்கள்.