‘குஞ்சுமணி ‘ஆர்யா., கலாய்த திரிஷா!

Trisha-teasing-Arya

நடிகர் ஆர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை கலாய்த்திருக்கிறார் நடிகை திரிஷா. நடிகர் ஆர்யா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

இதற்கு Thank you so much my Kunjumani என்று ஆர்யா பதில் அளித்துள்ளார். ஆர்யாவும் திரிஷாவும் ஜோடியாக ‘சர்வம்’ படத்தில் நடித்திருந்தார்கள்.
அப்போதிலிருந்து, ஆர்யாவை குஞ்சுமணி என்று தான் திரிஷா அழைத்து வருகிறாராம். அதனால் தான், இப்படி வாழ்த்து கூறியிருக்கிறார்.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாக இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

You might also like More from author