இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான்.. அமெரிக்கா!

jerusalem-as-the-capital-israel

ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் சில நாட்டு அதிபர்களிடம் விவாதம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஜெருசலேம் அதிகாரப்பூர்வமாக தலைநகர் ஆகும் வாய்ப்புள்ளது. தற்போது இந்த தகவல் சில புதிய பிரச்சனைகளை உருவாக்க இருக்கிறது.

இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கு இருக்கும் பிரச்சனையை இந்த அறிவிப்பு கிளறிவிடும். மேலும் சவுதி இந்த அறிவிப்பால் கொதிப்படைந்துள்ளது

 

You might also like More from author