காரில் சென்ற புகழேந்தி விபத்தில் சிக்கி படுகாயம்!

pugazhendi-car-accident

டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி திண்டுக்கல்லில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

You might also like More from author