ஓலா, உபர் இயங்காது.. ஒட்டுனர்கள் ஸ்ட்ரைக்..!

Uber-OLA

வேகமாக இந்தியாவில் வளர்ந்து வரும் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்களான ஓலா மற்றும் உபர் நிறுவனத்தின் ஓட்டுனர்கள் மார்ச் 18ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் போராட்டம் மும்பை, டெல்லி, பெங்களுரூ, ஹைதரபாத், புனே மற்றும் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஓட்டுனர்களின் போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

You might also like More from author