செய்தியாளர்களின் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத வைகோ

vaiko Weeping tears in the middle of the press

விருதுநகர் பேங்க் காலனியை சேர்ந்த சரவணன் சுரேஷ் என்பவர்  மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் காவிரி மேலாண்மை அமைக்க கோரி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். அங்கிருந்து

மேல் சிகிச்சைக்கு மதுரை அப்போலோ மருத்துமனைக்கு சரவணன் சுரேஷ் கொண்டு வரபட்டுள்ளார்.அவரை மதிமுக பொது செயலாளர் அவரை சந்தித்து நலம் விசாரித்து செய்தியாளர் களை சந்தித்த வைகோ

அப்போது செய்தியாளர்களின் மத்தியில் திடீரென கண்ணீர் விட்டு அழுது விட்டார்
காலியில் விழுந்து கேட்கிறேன் தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம்,
மதுரை தனியார் மருத்துவமனையில் தீ குளித்த சரவண சுரேஷ் சை பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் , வைகோ , சந்திப்பில்,
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விருதுநகரில்  தீ குளித்த என் மைத்துனர் சரவண சுரேஷ் மிக அமைதியானவர், எங்கள் குடும்பத்திலேயே என் அரசியல் பயணத்துக்கு துணையாக நின்றவர்,
, வைகோவும், வைகோ குடும்பத்திரைும் பணம் வாங்கி விட்டதாக சீமான் மீம்ஸ் பொட்டதால் மிக கடுமையான மன உளச்சலுக்கு ஆளானார், இதுவரை கட்சி தொண்டர்கள் தான் தீ குளித்தனர், தலைவர்கள் & தலைவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தீ குளிக்கவில்லை என்ற கருத்து மக்கள் இடையே நீண்ட காலம் இருந்து வந்தது, அது என் குடும்ப உறுப்பினர் தீ குளிப்பால் முரண்பட்டு யுள்ளது,
மீம்ஸ் போடும் தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேண்டுகோள் யார் மனதையும் காயப்படுத்தும் பதிவை பதிவேற்றம் செய்ய வேண்டாம், காலில் விழுந்து கேட்கிறேன் தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் உயிர்யுடன் இருந்து போராடுவோம் என தெரிவித்தார்.
பேட்டி: திரு. வைகோ

You might also like More from author