Home breaking இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு: உலக வங்கி தகவல்!

இந்தியா வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு: உலக வங்கி தகவல்!

35
world bank says India growth rate increases
world bank says India growth rate increases

2018-ம் ஆண்டு இந்தியா 7.3 வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது.

குளோபல் பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவி்ல் நோட்டுஒழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 2018-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளி்ல் 7.5 சதவீத உயருவதற்கு சாத்தியம் உள்ளது. .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம் என்றார்.