பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருடபட்டது உண்மை-ஒப்புக்கொண்டார் மார்க் ஜுக்கர்பர்க்

Zuckerberg-accepts-

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பயன்படுத்திய விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது என மத்திய மந்திரி எச்சரித்துள்ளார்.இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும்  அவர் கூறியிருக்கிறார்.

You might also like More from author