அக்‌ஷராஹாசன் ஜோடியாக நாசர் மகன் அபிஹசன்

கடாரம் கொண்டான்’   படத்தில், நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் அபிஹசன் இளம் நாயகனாக அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.
அபிஹசன், (2016–ம் ஆண்டில்) ‘போப்டா’ நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.

You might also like More from author