ஆல் இந்தியா ரேடியோ மூடல்- மத்திய அரசு

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகங்களை மூடி, ஒலிபரப்பை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிக்கன நடவடிக்கையாக கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங்,  குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள ஆல் இந்தியா ரேடியோவை மூட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது

You might also like More from author