இந்திய கடலோர காவல்படைக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

You might also like More from author