ஏப்ரல் 1, 2018 முதல் புதிய சம்பளம் – 7வது சம்பள கமிஷன்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை மாற்றிமைக்கும் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் புதிய சம்பளம் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதமும் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது.

2018, ஜனவரி மாதமே 7வது சம்பள கமிஷனின் புதிய சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்த மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்தக் காலதாமதம் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.

You might also like More from author