ஐரிஸ் தனது பயிற்சி நிறுவனத்தில் முயன்று வெற்றி பெற்றவர்களை மகுடம் சூட்டி கவுரவித்தது

ஐரிஸ் கிளாஸ் எனப்படும் பயிற்சி நிறுவனம் சரியான பயிற்சி மற்றும் ஆளுமை வளர்ச்சி மூலம் வருங்கால மாடல்கள் நடிகர்கள் மற்றும் மேடை யாளர்களை உருவாக்கி வருகிறது இந்த பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடும் பங்கேற்பாளர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமைய தேவையான அறிவு திறன் மேம்படுத்தல் மேடை நம்பிக்கை ஆகியவற்றை உதவியாக இருக்கிறது வருங்கால தொழில்முறை கேளிக்கை யாளர்களுக்கு உரிய வழிகாட்டுதலோடு அவர்கள் போட்டியில் ஈடுபடும்போது முழுமையாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள உறுதுணையாக இருக்கிறது.
திரு சி.கே. குமரவேல் துணை நிறுவனர் க்ரூம் இந்தியா சலூன் & ஸ்பா, இவ்வணிக நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் அழகு நிறுவனமான நேச்சுரல்ஸ் ஐயும் சொந்தமாக நடத்தி வருகிறது இவர் கூறுகையில் நேச்சுரல்ஸ் தனது சேவைகளாலும் விதவிதமான தயாரிப்புகள் மூலமும் தனி முத்திரையோடு கோடிக்கணக்கான மக்களின் மத்தியில் இடம் பெற்றுள்ளது மாடலிங் மற்றும் வியாபார ரீதியான கேளிக்கை விற்பனையையும் உருவாக்கி முன்னேற்றுவதில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது 21 பங்கேற்பாளர்கள் கொண்ட முதல் வகுப்பில் 8 பெண்கள் பேஸ் ஆப் சென்னை 2018 அழகிப் போட்டியில் மகுடம் என்று மற்றும் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் இந்த போட்டியில் வென்று மூன்று பேருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மற்றும் மாடலிங் செய்யும் ஒப்பந்தமும் கிடைத்துள்ளது

வெற்றி பெற்றவர்கள் விவரம்
பிரியதர்ஷினி ராஜ்குமார் தில்லியில் நடைபெற்ற டேஸில் திருமதி இந்தியா உலக கிளாசிக் போட்டியில் வெற்றி வாகை சூடினார்.
அணு கல்யாண ராகவன் தில்லியில் நடைபெற்ற டேஸில் திருமதி இந்தியா உலக போட்டியில் வெற்றி பெற்றவர்
ஸ்ரீதேவி ரமேஷ் இலங்கையில் நடைபெற்ற டேஸில் திருமதி இந்தியா யுனிவர்ஸ் போட்டியில் 1 ரன்னர் அப் வென்றார்
கவிதா தில்லியில் நடைபெற்ற டேஸில் திருமதி தமிழ்நாடு பட்டம் வென்றார்.
திருச்சியைச் சேர்ந்த Dr தீபா முகுந்தன் திருமதி இந்தியா உலக குயின் போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் வென்றார்
ஹேமலதா சர்மா தில்லியில் நடைபெற்ற டீவா திருமதி இந்தியா எம்பிரஸ் ஆஃப் தி நேஷன் பட்டம் வென்றார்
பிரான்ஷூ திவாரி தில்லியில் நடைபெற்ற டேஸில் திருமதி இந்தியா உலக போட்டியில் முதலாவது ரன்னர்-அப் பட்டம் வென்றார்.

சென்னையைச் சார்ந்த Dr.அனிதா தில்லியில் நடைபெற்ற டேஸில் திருமதி இந்தியா உலக குயின் போட்டியில் முதலாவது வென்றார்.
லேவண்டர் என்பவர் சென்னையில் நடைபெற்ற ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை 2018 பட்டம் வென்றார்
அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கள் நேரம் பணம் மற்றும் உழைப்பை ஆப் இந்தியா சொசைட்டி எனப்படும் அனாதை இல்லத்திற்கு வழங்க உள்ளனர் என்று ஐரிஸ் கிளாம் கூறியுள்ளது
நேச்சுரல்ஸ் அழகு நிறுவனத்துடன் உருவாகியுள்ள ஐரிஸ் கிளாம் முதல் வகுப்பு முடிவடைந்தவுடன் ஒரு வார இடைவெளியில் அடுத்த வகுப்பையும் தொடங்க தயாராக உள்ளது இதில் சேர விரும்புவோர் www.irisglam.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 9841206506 / 9791087092 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்
ஐரிஸ் கிளாமின் தலைமை நிர்வாக அதிகாரி டி ஆர் ராதா கிருஷ்ணன் அவர்கள் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தியா இடம் பெறுவதற்கு வருங்கால திட்டத்தை அறிவித்துள்ளார் இந்த மிகப்பெரிய நிறுவனமானது அலங்கார அணிவகுப்பு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் அதிகபட்ச மாடல்கள் எண்ணிக்கையில் ஒன்று சேர முயற்சி செய்ய உள்ளது இதுபோன்ற சாதனை சிங்கப்பூரில் மட்டும் நடந்தது ஒரே மேடையில் 366 மாடல்கள் அணிவகுப்பு செய்து சாதனை புரிந்தனர் இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியாக 500கும் அதிகமான மாடல்களை ஒரே மேடையில் அணிவகுப்பு செய்ய உள்ளனர்

பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் தீவிர பூட்கேம்ப்” திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்படுபவர்கள் ஐரிஸ் கிளாம் திட்டத்தின் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவர்கள் தற்போது பயிற்சி பெற உள்ள மாடல் களோடு இணைந்து அணிவகுப்பு செய்வார்கள் இந்த சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்வில் பங்கு பெறும் விவரங்கள் ஐரிஸ் கிளாம் கின்னஸ் ரெக்கார்ட் Iris (Glam Guinness Record ) எனப்படும் பேஸ்புக் பேஜின் மூலம் தெரிந்து கொள்ளலாம் மூலம் தெரிந்து கொள்ளலாம் கூகுள் படிவம் https://goo. Gl/forms/3qGliwVE1AgOPX2f2 மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் 9791087092 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

You might also like More from author