காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

படவிளக்கம்

காந்திஜெயந்தியை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை தலைமைய்pல் டோல்கேட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னள் எம்எல்ஏ லோகாம்பாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You might also like More from author