கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் – கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்.  திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

You might also like More from author