ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு..

President- Ramnath- Govind- led-- governors- conference

 டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்றும், நாளையும் கவர்னர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் துணைஜனாதிபதி, பிரதமர், மாநில கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தூய்மை இந்தியா, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com