டெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு

டெல்லியின் புராரி பகுதியில் கோகி ரௌடி கும்பலுக்கும், தில்லு ரௌடி கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக தில்லு ரௌடி கும்பலைச் சேர்ந்த ராஜூ என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

You might also like More from author