தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திகுத்து….

 தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் நாடார் பள்ளி ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். பள்ளி்க்கு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாலதியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author