தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்., இழப்பீடு வழங்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

chennai-high-court

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிஎஸ்பி அந்தஸ்திலான போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

You might also like More from author