தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  7வது சம்பள கமிஷன்

 தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  7வது சம்பள கமிஷன் பரிந்துரையை தங்களுக்கு அமுல்படுத்த வேண்டும் .

உச்சநீதிமன்ற  உத்திரவின் படி பணிக்கொடையை உடனே வழங்க வேண்டும் திருக்கோவிலில் உள்ள காலி பணியிடங்களை கோவிலில் பணி புரியும் தற்காலிக பணியாளர்களை நிரந்திரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்தமிழ்நாடு முழுவதும் இன்று ( நேற்று ) திருச்சி ,திருவானைக்கோவில் தெப்பக்குளம் அருகிலுள்ள திருச்சி மண்டல இணை ஆணையர் அலுவலகம் முன்பு  . மலைக்கோட்டை கோவில் கண்காணிப்பாளர் அரவணை செல்வன் தலைமையில்    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் அமைச்சு பணியாளர் சங்க நிர்வாகி பாரதி ,மாநில இணை பொதுச் செயலாளர் திருவரங்கம் சுதர்சன் ,மாநில துணைத் தலைவர் சமயபுரம் ஜெயபால் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

You might also like More from author