திமுக அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைப்பு…

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் 17.05.2018 அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.

இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடக்கும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

You might also like More from author