திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சுடுகாடு வழங்கப்பட்டு


மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியம் நல்லம நாயக்கன்பட்டி கிராமத்தில் சுடுகாடு வழங்கப்பட்டு அந்த சுடுகாட்டு இருக்கானா சாலைகள் பராமரிக்கப்படாமல் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் எழும்பாமலும் அரசு மெத்தனம் காட்டுவதாக கோரி தமிழ் புலிகள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப்புலி கட்சியினர் கலந்து கொண்டனர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்

You might also like More from author