தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

 

சென்னை தெற்கு மாவட்டம் சைதை பகுதி திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தென் சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் எம்.கிருஷ்ணமூர்த்தி பகுதி செயலாளர் தலைமை வைத்தார் துரைராஜ் சைதை அன்பரசன் வழக்கறிஞரின் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர் சுப.வீரபாண்டியன் மனுஷ்யபுத்திரன் சுப்பிரமணியன் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிறப்புரையாற்றினர்

You might also like More from author