நிர்மலா விவகாரம்: 36 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!!

நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை பல்கலை.யில் 6 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உட்பட 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் தலைமையிலான போலீஸ் குழு விசாரணை செய்துள்ளது.

மேலும் நாளையும் விசாரணை தொடரும் என்று சி.பி.சி.ஐ.டிபோலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author