படு மோசமான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்.!

படு மோசமான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் வெளியிட சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம் என ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் தற்போது மஹத்துடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.

You might also like More from author