பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி!!

 உ.பி., மாநிலம் மெயின்புரி சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com