இந்தாண்டும் பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

Virudhunagar-district -topped- the- Plus 2- examination- this- year

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (16.05.2018)  வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று,  தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் :

கன்னியாகுமரி – 93.98

நெல்லை – 90.59

தூத்துக்குடி – 92.40

ராமநாதபுரம் – 93.90

சிவகங்கை – 93.18

விருதுநகர் – 94.26

தேனி – 91.82

மதுரை – 85.11

திண்டுக்கல் – 82.33

ஊட்டி – 84.19

திருப்பூர் – 93.45

கோவை – 90.34

ஈரோடு – 93.85

சேலம் – 86.53

நாமக்கல் – 90.85

கிருஷ்ணகிரி – 80.74

தர்மபுரி – 89.19

புதுக்கோட்டை – 85.37

கரூர் – 90.24

அரியலூர் – 79.42

பெரம்பலூர் – 88.67

திருச்சி – 86.87

நாகப்பட்டினம் – 81.03

திருவாரூர் – 78.27

தஞ்சாவூர் – 84.37

புதுச்சேரி – 73.77

விழுப்புரம் – 78.75

கடலூர் – 78.99

திருவண்ணாமலை – 84.16

வேலூர் – 82.70

காஞ்சிபுரம் – 77.04

திருவள்ளூர் – 73.10

சென்னை – 87.65

You might also like More from author