மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருமண விழாவில் வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி:

vaiko Weeping tears in the middle of the press
புற்றுநோய் போன்றவற்றுடன் தொற்று நோய் பரப்பும் ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டும். தமிழக அரசு வெளியிட்ட ஆணை கண் துடைப்பு. அமைச்சரவை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவை கூட்டம் இல்லாமல்  இந்த ஆணை நிறைவேற்றுவது தவறு.

</div>

மாசு கட்டுபாட்டு வாரியம் ஆணை இணங்க  இந்த ஆணை வெளியிடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் இரத்தினகிரி போல்  உடைப்போம்.
ஹென்றி டிபேன் அவர்களின் உண்மை கண்டறியும்  குழு  விசாரணை  அறிக்கை  விரைவில் வெளி வரும் இக்குழுவில் உள்ள 3 முன்னர் நீதிபதி,  3 டிஜிபி க்கள் உள்ளிட்ட 27 பேர் குமு மூலம் உண்மை வெளிவரும் துப்பாட் கி சூடு நடந்து போது போட்ட  போட்ட  144  தடை உத்தரவு ஸ்டெர்லைட்டுக்காக .
ஜான்சி உள்ளிட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அனைவர் வீட்டுக்கும் சென்தேன் இது  கோரமான திட்டமிட்ட படு கொலை ஜாமினில் வந்த அனைவரையும் ஏன் திரும்ப அழைக்க வேண்டும்.
அனிதா. ” பிரதிபா . சுபா ஸ்ரீ. போன்றோர் நீட் தேர்வில் பலியானதற்கு மத்திய அரசும் மாநில அரசுமே பொறுப்பு.
மருத்துவ கல்வியல் இதுவரை முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று நீட் தேர்வில்
34வது இடத்தில் உள்ளது.
மத்திய அரசு வரும் மே மாதம் முடிவுக்கு வரும்.
சுயமரியதை அற்ற தமிழக  அரசு.
ஜனநாயகம் மதசார்ப மத்திய அரசாக உள்ளது என வைகோ கூறினார்.

You might also like More from author