மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்

போன முறை கஜாபுயலின் பாதிப்பினால் பாதிக்கபட்ட அனைத்து பகுதிகளையும் காண முடியவில்லை. ஆதா லால் இப்போது செல்கிறேன்.
சென்னை புயலோடு கஜாபுயலை ஒப்பிட முடியாது. இங்கே பாதிப்புகள் அதிகம் ஆகும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரானம் வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அங்கே உள்ள இழப்பினை அரசு மட்டும் சரி செய்திட முடியாது. அனைவரும் சேர்ந்து உதவிட வேண்டும்.

ஸ்டெர்லைட் விவாகாரத்தில் சட்ட ரீதியாக சரியாக தமிழக அரசு எதிர்க் ெகாள்ள வில்லை ஆதால லே இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளது.

சட்ட ரீதியாக எதிர்க் கொள்வதே நிரந்தர தீர்வு ஆகும். மக்கள் போரடினால் நான் ஆதரவு தருகிறேன். உயிரிழப்பு இல்லாத போரட்டமாக அது அமைய வேண்டும்.

கலைஞருக்கும் எனக்கும் உண்டான தொடர்பு உலகம் அறியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தான் நிருபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இனி வரும் காலங்களில் கலைஞர் தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வேன்

You might also like More from author