மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக அறுவை சிகிச்சை

mde

மூன்று ஆண்டுகளாக மருத்துவர்களின் கடினமான முயற்சி மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளின் பல நாள் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பெண் தற்போது நடக்கத் துவங்கி உள்ளார்.

சென்னையில் முதல் முறையாக.

அவள் இளமை முடக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பாதங்களிலும் கணுக்கால் முழங்கால்கள் இடுப்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை நோபல் மருத்துவமனை இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

சென்னை நோபல் மருத்துவமனையின் மருத்துவர்கள் நடக்க முடியாமல் இருந்த ஒரு 32 வயதான பெண்ணை நடப்பதற்கு சாத்தியமாகியுள்ளன அவர்களின் இடுப்பு மற்றும் முழங்கால் ஆகிய இரண்டு செயற்கை மூட்டுகள் உடன் மாற்றியமைக்கப்பட்ட பிறகு அவர் தற்போது நடக்கத் துவங்கி உள்ளார் தற்போது ஒரு மென்பொருள் தொழில்முறை யாளராகவும் மற்றும் வீட்டில் இருந்தபடியே பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் கல்வியாளர் பணியினை செய்து வருகிறார்.

அவள் இளமை முடக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இது அவருடைய 15 வயதில் அவரின் அனைத்து மூட்டுக்களையும் பாதித்து அவளது இரு முழங்கால்களும் இரு இடுப்பு மற்றும் கால்களில்.

ஆகியவை அவர்களை நடக்க முடியாமல் செய்து கொண்டிருந்தது அவளது இரு முழங்கால்களை மணிக்கட்டை கைகளும் விரல்களும் அவர்களை எழுத இயலாமல் செய்தன அவர்களுக்கு குறைபாடுகள் இருந்தபோதும் அவர் தொடர்ந்து படித்து ஒரு கல்வியாளராக அளவிற்கு தகுதி அடைந்துள்ளார்.

mde

ஆனால் அவள் மீண்டும் நடக்க வேண்டும் என்று நம்பிக்கை இழந்தார் அவளது தேவைகள் அனைத்திற்கும் அவளின் தாயின் உதவியை நாட வேண்டியிருந்தது அவர் பல மருத்துவரை சந்தித்து ஆனால் அனைவரும் மீண்டும் அவளை நடக்க வைப்பது சாத்தியமில்லை எனக் கூறினார் அவள் தனது நம்பிக்கை அனைத்தையும் இழந்து தன் வாழ்க்கையை தொடர்ந்தாள்.

அவளின் நண்பனான திரு வினோத் அவர்களைச் சந்தித்தார் அவர் இதற்கு ஒரு தீர்வை கண்டறிய இணையம் மற்றும் பத்திரிகைகளில் தேடினார் அப்பொழுது அவர் இதே போன்ற பிரச்சினையை விவரிக்கும் ஒரு கட்டுரையை கண்டுபிடித்தார் பின்னர் அவர் சிகிச்சை அளித்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுனர் டாக்டர் வி சிங்கார வடிவேலுவின் முகவரியையும் கண்டுபிடித்தார் அவர் டாக்டர் வி சிங்கார வடிவேலுவை சந்தித்த போது அவர் அவளது அனைத்து முத்துக்களையும் மாற்றி அவர்களை நடக்க வைக்க முடியும் என்று கூறினார்.

டாக்டர் வி சிங்காரவடிவேல் நோபல் மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சென்னையில் 32 வயது நோயாளிக்கு முதல் முறையாக இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார் ஆனால் அவள் எழுந்து நிற்பதற்கு அவளின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும் தசைகள் பலப்படுத்தவேண்டும் அவள் புதிதாக பிறந்தது போல நடப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவள் நடப்பதற்கு சில ஆண்டுகள் காலம் இதற்கு நிறைய முயற்சிகள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி தேவைப்படும் என்று அவர் கூறினார் இது உலகில் வேறு எங்கும் செய்யப்படவில்லை மற்றும் லக்கியத்திலும் பதிவாகவில்லை மற்றும் மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக நாங்கள் தான் அதை செய்துள்ளோம்.

இந்த சந்தர்ப்பத்தில் பேசிய நோயாளி கூறியது நான் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க நடக்க முடியும் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நாம் அனைவரும் இறப்பைப் பற்றி எப்பொழுதும் பேசக்கூடாது என்ற மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும் மற்றும் நம் இலக்கை அடையும் வரை கடினமான முயற்சி செய்ய வேண்டும் இது சிறிய விஷயங்களைப் பற்றிப் புகார் செய்பவர்களுக்கு மற்றும் அவர்களின் இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்பவர்களுக்கு இது ஒரு உதாரணமாக பொருந்தும்.

முன்பு தொடங்கப்பட்டது மற்றும் 2 பாதங்களின் கணுக்கால்கள் முழங்கால்கள் இடுப்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சையின் போது எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் சிகிச்சைகள் நிறைய இருந்தன இது பல பிரச்சனைகளையும் தொந்தரவுகளையும் சந்தித்த ஒரு பெண்மணியின் சரித்திரமாகும் தற்பொழுது அவள் தனியாக நிற்கவும் சுதந்திரமாக நடக்க முடிகின்றது.

You might also like More from author