மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தலித் மக்கள் முன்னணியின் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை மணி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலித் மக்கள் முன்னணியின் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை மணி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலித் மக்கள் முன்னணியின் செயலாளர் வேங்கை கண்ணன், பொருளாளர் ஜெயபாலன், துணைத்தலைவர் லிஸி, துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

You might also like More from author