ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:

1-. ரகானே, 2. ஜோஸ் பட்லர், 3. ஸ்மித், 4. திரிபாதி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜாப்ரா ஆர்சர், 7. குல்கர்னி, 8. கோபால், 9. உனத்கட், 10. சஞ்சு சாம்சன், 11. ரியான் பராக்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. டோனி, 5. கேதர் ஜாதவ், 6. அம்பதி ராயுடு, 7. ஜடேஜா, 8. இம்ரான் தாஹிர், 9. தீபக் சாஹர், 10. சான்ட்னெர், 11. சர்துல் தாகூர்.

You might also like More from author