விஜயுடன் தான் அடுத்த படம் – பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

விஜயுடன் தான் அடுத்த படம் இருக்கும், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை இயக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து இயக்குனருக்கும் இருக்கும்.

விஜயோட நடிக்க மாட்டேன் – சீரியல் நடிகை சரண்யாவின் பரபரப்பு வீடியோ.!

தளபதி விஜயை வைத்து வேலாயுதம் என்ற படத்தை இயக்கி இருந்தவர் மோகன் ராஜா. இவர் தற்போது மீண்டும் விஜயை இயக்க உள்ளாராம்.

இது குறித்து மோகன் ராஜா சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசியுள்ளார். விஜயுடன் பேச்சு வாரத்தை நடந்து வருகிறது.

முன்னணி நடிகரின் படத்தில் ரி-என்ட்ரி கொடுக்கும் நக்மா – அதுவும் என்ன கதாபாத்திரம் தெரியுமா?

நிச்சயம் அடுத்த படம் விஜயுடன் இருக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

You might also like More from author