செல்வராகவன், சந்தானம் 65 சதவீதம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது

சந்தானம் காமெடி நடிகர் என்ற டிராக்கில் இருந்து தற்போது ஹீரோவாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மன்னவன் வந்தானடி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது வந்த தகவல்படி, செல்வராகவன், சந்தானம் இணைந்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். 65 சதவீதம் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் சந்தானத்தின் ஓபனிங் பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் மலையாள சினிமா புகழ் லோகநாதன் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாக, பிரசன்னா எடிட்டராக கமிட்டாகியிருக்கிறார்.

You might also like More from author