கிளிமாஞ்சாரோ மலையில் இந்திய கொடியை நாட்டி 7 வயதுசிறுவன் சாதனை

7-year-old-hyderabad-boy-scaled-africas-highest-peak-mt-kil

ஐதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சமான்யு போத்துராஜ். இவர், 5,895 அடி உயரத்தில், ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி தேசியக் கொடியை நாட்டி சாதனை  படைத்துள்ளான்.

கிளிமாஞ்சாரோவில் டிரக்கிங் செய்தது சவாலாக இருந்தது. இந்தாலும் எனக்கு க்கு பனி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் கிளிமாஞ்சாரோ மலையில் ஏறினேன் என சிறுவன் தெரிவித்துள்ளார்.

You might also like More from author