60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தமிழகத்தில்  உள்ல 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கடலூர், திண்டுக்கல், திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து  அரசு மருத்துவமனைகளில் சோதனை நடைபெறுகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

You might also like More from author