மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொண்டார்.…

பணம் முக்கியமா? அனுஷ்கா சர்மாவை விளாசிய ரசிகர்கள்

கடந்த வருடம் அனுஷ்கா சர்மா  நடித்து பரி, சஞ்சு, சுய் தாகா, ஜீரோ ஆகிய படங்கள் வந்தன. ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். புதிதாக புகையிலை விளம்பர படமொன்றில்…

காக்கிச்சட்டை அணியும் ரஜினி

ரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுக்கிறது. சமீபத்தில்…

டோனிக்கு நிகர் இல்லை- ரவிசாஸ்திரி

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி கூறியதாவது:- டோனிக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று கிடையாது. அவரை போன்ற வீரர்கள் 30-40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள்.…

கொள்ளையடிப்பதை தடுத்ததால் என் மீது ஆத்திரம் – மோடி

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யின் தலைநகரான சில்வாசா நகரம் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள 100 நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில்வாசா நகரில் இன்று புதிய…

2-வது சுதந்திர போராட்டம்- மு.க ஸ்டாலின்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறு கிறது.  மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை…

மம்தா தலைமையில் அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில்…

பாஜகவுடன் கூட்டணி., டெபாசிட் கூட கிடைக்காது- டிடிவி தினகரன்

திருச்சியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற…

ரூ.354 கோடி மதிப்பில் மதுரையில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள்

ரூ.345 கோடி மதிப்பிலான திட்டத்தின் மூலம் மதுரை நகரம் சீர்மிகு நகரமாக மாற்றப்படுகிறது. மத்திய அரசின் ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் ரூ.1000 கோடி மதிப்பில் நகர் நவீன மயமாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக…

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல்

மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சிக்காலம் இந்த ஆண்டின் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். எனவே இதற்கான ஆயத்த வேலைகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம்…