குஜராத்தில் பாஜக 131-141; காங்கிரஸ் 37-47 இடங்களில் வெல்லும்!

bjp-get-majority-gujarat-news-nation-poll-survey-

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 131 முதல் 141 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் டிவி சேனல் சர்வே முடிவுகள்.

குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளில் தொடர்ந்து பாஜகவே 22 ஆண்டுகால ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என கூறப்பட்டு வருகிறது.

நியூஸ் நேஷன் சர்வேயும் இன்று வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் இதை தெரிவித்துள்ளது.

நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:

பாஜக: 131- 141 இடங்கள்

காங்கிரஸ்; 37 முதல் 47 தொகுதிகள்

இதர கட்சிகள்: 2 முதல் 6 தொகுதிகள்

நியூஸ் நேஷன் கருத்து கணிப்பின்படியான வாக்கு சதவீதம்: பாஜக – 49% காங்கிரஸ்- 37% இதர கட்சிகள்: 14%

courtesty to நியூஸ் நேஷன் tv.

You might also like More from author