சர்வதேச சமையல் வல்லுனர்கள் தினம் கொண்டாடம்

சர்வதேச சமையல் வல்லுனர்கள் தினம் ஈக்காட்டுத்தாங்கல் எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்லூரியில் கொண்டாடப்பட்டது சிங்கப்பூரில் இருந்து வந்த சமையல் வல்லுநர் Simone, Fraternally, மற்றும் சமையல் வல்லுநர் Rhino chawla அவர்களின் செயல் முறை விளக்கமும் முகவுரையும் நடைபெற்றது

தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்இந்த செயல்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இத்தாலி சமையல் முறையில் சமைப்பதின் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ள உதவியாக இருந்ததுஅதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு தேவையான கலவை நிகழ்ச்சியும் நடைபெற்றது

எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் Dr. D. Antony Ashok Kumar, சமையல் வல்லுநர் Simone Fraternali, மற்றும் சமையல் வல்லுநர் Rhino Chaska, MS Sarcasm Vudaykumar உதவி மேலாளர், Courtyard Marriott Chennai, R. A. Madison – Director, எஸ் ஆர் எம் உணவகம் மேலாண்மை கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பல கலவையில் ஈடுபட்டனர்
நிகழ்ச்சியின் இறுதியாக இயக்குனர் Dr. D. Antony Ashok Kumar சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்

You might also like More from author