சென்னையின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலுவலக நேரத்திற்கு முன்பாகவே ஏராளமானோர் வீடுகளுக்கு செல்வதால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

You might also like More from author