ராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

cyclone-warning-issued-rameswaram-pamban-ports

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் கடலூர் துறைமுகங்களில் இதே புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like More from author