துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் பரவயியில்லை!கலைந்து செல்ல மாட்டோம்…

fishermen-at-kuzhithurai-railway-station-were-stubborn-that-they-would-not-withdraw-their-protest-

துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் மீனவர்களின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் நரில் வந்தால் ஒழிய போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மீனவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

மேலும் மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் கேரளாவின் உதவியை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

You might also like More from author