மாமன்னர் மருதுபாண்டியர்கள் 217 வது குருபூஜை:திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

217 வது மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில்  உள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைக்கு அனைத்து கட்சியினர்கள் மற்றும் பல்வேறு சமுதாயஅமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்னர் T. T.v.தினகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தேமுதிகவினர் கவியரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மற்றும் P. T. அரசகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திருமாறன்ஜீ தலமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் நாம் தமிழர் கட்சியினர் வெற்றிக் குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மதசார்பபற்ற ஜனதா தளம் தமிழ்நாடுமாநில செயலாளர் ஜான் மேசஸஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தி மு க சார்பில் மருத்துவர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பாட்டாளி மக்கள் கட்சி துணை பொது செயலாளர் கிட்டு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பசும்பொன் தேசியம் கழகம் சார்பில் செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
விடுதலை போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வாழ்க  என கோஷங்களை முழங்கினார்கள், மதுரை மாவட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த பெண்கள் முலப்பாரி மற்றும் பால் குடங்கள் எடுத்து வந்து மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்,
நூற்றுக்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு, எந்த ஒரு அசபாவிதம் நடக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்,

You might also like More from author